7/07/2026

தளவாய் தீட்டு – நாவல்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் – 76

தளவாய் தீட்டு – நாவல்
ஆசிரியர்: மீனா சுந்தர்

அகவிழி இலக்கியச் சந்திப்பு எழுபத்து ஆறு, ஆசிரியர் மீனா சுந்தர் அவர்கள் எழுதிய தளவாய் தீட்டு - நாவல் நூல் வாசிக்கப்பட்டது. 57 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.


நூல் குறித்த கருத்துகளை  2026 மே மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 5பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 28 ஆண்களும், 29 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது..

உறுப்பினர்களின்கருத்துத்தொகுப்பு (பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)