அகவிழி வாசிப்பு இயக்கம் – 78
உன்னதபுரத்துக் கதைகள்
(சிறுகதை) - பிம்பம் ஷாகுல்
பக்கங்கள் : 128 விலை. ரூ. 140 பாரதி புத்தகாலயம் மேற்கண்ட நூலினை வாசித்து கருத்துகளை பதிவிட வேண்டிய கடைசி நாள் : 2026 செப்டம்பர் 30