9/18/2026

அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு-10

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை நடத்தும்..


அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு-10
எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்



அறிதல் அரங்கம்

தலைப்பு:
பண்பாடும் முற்போக்கும்

சிறப்புரை:
எழுத்தாளர் களப்பிரன்
மாநிலப் பொதுச்செயலாளர் , தமுஎகச

நாள்: 26 செப்டம்பர் 2026
(சனிக்கிழமை)

நேரம் : மாலை 6.00 மணி

நெறியாள்கை:
தோழர் சி.பேரின்பராஜன் செயலாளர்- அறம் கிளை