9/11/2026

அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...9

                         தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை நடத்தும்..


அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...9

                                    எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்



நூல்: அல்லி முலை ஆனைமாடன்

வகைமை: நாவல்
(சிறந்த நாவலுக்கான  கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது பெற்ற நூல்)

நாள்: 12 செப்டம்பர் 2026
(சனிக்கிழமை)
மாலை 6.00 மணி

நெறியாள்கை:
தோழர் பொ .பிரேமாவதி
(தலைவர், தமுஎகச -அறம் கிளை)

வாசிப்பு அனுபவம்:
தோழர் தா.ரா.தினேஷ்பாபு
தோழர் விவேகானந்தன் சிட்டிபாபு
ஏற்புரை:
எழுத்தாளர்  கு.கு.விக்டர் பிரின்ஸ்