தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை நடத்தும்..
அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...12
அறிதல் அரங்கம்
எழுத்தாளருடன் ஓர் உரையாடல்
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
சாகித்ய அகாதமி விருதாளர்
நாள்: 25.10.26
(ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை 6.00 மணி
நெறியாள்கை:
தோழர் ஜோ. அருணா நவீன்
துணைத் தலைவர்,அறம் கிளை
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் புத்தகங்களை வாசித்தவர்களுடன் ஒரு கலந்துரையாடல்.
ஜூம் செயலியில் இணைய:
அடையாள எண்: 2026002025
கடவுச்சொல்: 202526
இணைப்பு..
https://us06web.zoom.us/j/2026002025?pwd=mDW7pz75MoRKSzKPbp4kIGb8Mcl5K7.1
*நிகழ்வில் கலந்துக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்*
