எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்
நூல்: மிர்சாத்தின் சிறிய புத்தகம்
வகைமை: தத்துவ நாவல்
நாள்: 10 அக்டோபர் 2026
(சனிக்கிழமை)
மாலை 6.00 மணி
நெறியாள்கை:
தோழர் சு. இளவரசி
(துணைச் செயலாளர்,அறம் கிளை)
சிறப்புரை:
எழுத்தாளர் அ. உமர் பாரூக்
(மாநிலத் துணைச் செயலாளர், தமுஎகச)
எழுத்தாளர் புத்தகம் வாசித்தவர்களுடன் ஓர் உரையாடல் . புத்தகத்தை வாசித்த அனுபவத்துடன் அனைவரும் கலந்துகொள்ள வாரீர்.
ஜூம் செயலியில் இணைய:
அடையாள எண்: 2026002025
கடவுச்சொல்: 202526
